சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், இன்றைய எபிசோடில், தீபாவின் கச்சேரிக்காக ஒட்டியிருந்த போஸ்டரை ரவுடிகள் கிழித்து கொண்டிருக்க இளையராஜா இதை பார்த்து விடுகிறான். அதன் பிறகு அவன் ரவுடிகளிடம் எதுக்கு போஸ்டரை கிழிக்கறீங்க என்று கேட்க அவனையும் அடித்து விடுகின்றனர். உடனே இளையராஜா கார்த்திக்கு இந்த
