ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R, டிவிஎஸ் ரைடர் 125 மற்றும் பஜாஜ் பல்சர் 125: எது சிறந்த 125cc ஸ்போர்ட்ஸ் பைக்?

125cc ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் கிடைக்கின்ற ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R, டிவிஎஸ் ரைடர் 125 மற்றும் பஜாஜ் பல்சர் NS125 ஆகிய முக்கிய போட்டியாளர்களின் பைக்குகளின் என்ஜின், டிசைன், நுட்பவிபரங்கள் மற்றும் ஆன்-ரோடு விலை ஒப்பிட்டு, உங்களுக்கு எது சிறந்தது என்பதை தீர்மானிக்க இந்த செய்தி தொகுப்பு உதவுகின்றது. என்ஜின் மற்றும் செயல்திறன் ஒப்பீடு: ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R: புதியதாக சந்தைக்கு வந்துள்ள எக்ஸ்ட்ரீம் 125ஆர் மிக நேர்த்தியான பிரீமீயம் ஸ்டைலை கொண்டு நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.