Delhi Chalo: டெல்லியை நோக்கி வரும் விவசாயிகள்… பலத்த பாதுகாப்புடன் தயாராகும் தலைநகர்

Farmers Protest: திங்கள்கிழமை இரவு மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் இறுதி அமர்வில் எந்த வித முடிவும் எட்டப்படவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.