சென்னை: ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக மட்டும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய அமர்வில் கேள்வி நேரம் முடிந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்தியஅரசு அமல்படுத்த உள்ள ஒரே நாடு, ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். இந்த இரண்டு தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. . தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் கடந்த […]
