குவைத்தில் மீண்டும் ஃபேமிலி விசிட் விசா.. ஆனால் 2 விமானங்களில் மட்டுமே அனுமதி! கடும் விதிகள் அமல்

குவைத் சிட்டி: குவைத் நாட்டில் பணிபுரிபவர்கள் தங்கள் குடும்பங்களை ஃபேமிலி விசிட் விசாவில் அழைத்து வர விரும்பினால் 2 விமான நிறுவனங்களில் மட்டுமே பயணிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. வளைகுடா நாடுகளில் தங்கி பணிபுரியும் பலர் தங்கள் குடும்பங்களையும் அங்கேயே அழைத்து ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இதற்காகவே குடும்ப விசாக்களை அந்தந்த
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.