சென்னை இன்று சட்டசபையில் தொகுதி மறுவரையறை செய்வதை எதிர்த்து தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் தனது உரையைப் படிக்க மறுத்ததும் அவையில் இருந்து வெளியேறியதும் அரசியல் உலகில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதம் தொடங்கி நடைபெற்றது. இன்று தமிழக சட்டசபையில் இரு தனித்தீர்மானங்கள் கொண்டுவரப்பட உள்ளன. அவற்றில் ஒன்றாக ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ திட்டத்தை […]
