இம்பால்: 1961-ம் ஆண்டுக்கு பிறகு மணிப்பூர் மாநிலத்தில் நுழைந்து குடியேறியவர்கள், எந்த சாதி மற்றும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அடையாளம் காணப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்று மணிப்பூர் மாநில முதல்வர் பைரன் சிங் அறிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் பல மாதங்களாக கலவர பூமியாக காட்சி அளிக்கிறது. மெய்தி மற்றும் குகி மக்களுக்கு
Source Link
