Bharat Bandh: நாடு முழுவதும் பிப். 16 முழு அடைப்பு…? – அழைப்பு விடுத்த விவசாயிகள்!

Bharat Bandh On February 16: வரும் பிப். 16ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்கள் தங்களின் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கெடுக்கும்படி, சம்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.