2023 ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை நாளையுடன் (16) முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், 2024 ஆம் ஆண்டின் முதலாம் தவணையின் முதல் கட்டம் 19-02-2024 திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்;டுள்ளது.