தேதி குறிப்பிடாமல் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஒத்தி வைப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தேதி குறிப்பிடாமல் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை  ஒத்தி வைத்துள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைதாகி 8 மாதங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்  சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு இரண்டாவது முறையாக மனுத் தாக்கல் செய்தார்  வழக்கில் அமலாக்கத்துறையின் வாதம் முடிவடைந்த நிலையில்  செந்தில் பாலாஜி தரப்பு வாதத்துக்காக 19-ம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்தி வைத்தார். செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.