'எதிலும் ஒத்துப்போகாத மத்திய அரசை வைத்துக்கொண்டு…' எ.வ. வேலு விரக்தி – காரணம் என்ன?

Tamil Nadu Latest News: திருச்சி – தஞ்சை பைபாஸ் சாலையில் சர்வீஸ் சாலை மற்றும் உயர் மட்ட பாலம் அமைக்க முடியாமல் இருக்க மத்திய அரசுதான் காரணம் என திருச்சியில் அமைச்சர் ஏ.வ. வேலு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.