நாட்டின் குற்றவியல் சட்டங்களை முற்றிலுமாக மாற்றியமைக்கும் மத்திய அரசு, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய ஷாக்சியா, பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா ஆகிய 3 சட்டங்களை ஜூலை 1 முதல் அமல்படுத்துகிறது. அதேநேரம் பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் ஹிட் அண்ட் ரன் வழக்குகளில் புதிய தண்டனை விதியை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. தற்போது
Source Link
