பா.ஜ.க-வில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி!

சென்னை: விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி  இன்று மத்திய அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில், பாரதிய ஜனதா கட்சியில்இணைந்தார். கடந்த சில மாதங்களாக கட்சி மேலிடத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கியிருந்த விஜயதரணி, இன்று பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் இருந்து தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் விஜயதாரணி இன்று டெல்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் பாஜகவில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.