சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில்,தீபாவின் இண்டர்வியூவை டிவியில் பார்த்த ரூபஸ்ரீ தீபா ஜெயிச்சுகிட்டே போற இதுக்கு ஒரு முடிவு கட்டணும் என்று ஆவேசப்படுகிறாள். அதேபோல் தீபாவின் இண்டர்வியூவை பார்த்த ஊர் மக்கள் நேராக தர்மலிங்கம் வீட்டுக்கு சென்று வாழ்த்து சொல்லி அவரை தர்மகர்த்தாவாக நியமிக்க முடிவு எடுத்து இருப்பதாக சொல்கின்றனர். எப்போதும் ராஜஸ்ரீ தானே
