டோக்கியோ: ஜப்பான் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நிர்வாண திருவிழா நடக்கும் நிலையில், இந்தாண்டு முதல்முறையாக அதில் பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு நாட்டிலும் பல வினோத பழக்கங்கள் இருக்கும்.. அப்படி ஜப்பானில் இருக்கும் ரொம்பவே வினோதமான பழக்கம் தான் தான் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் நிர்வாண திருவிழா. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த
Source Link
