சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்தடுத்து வெந்து தணிந்தது காடு, மாநாடு மற்றும் பத்து தல என அடுத்தடுத்த வெற்றி படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்த படங்களை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 படத்தில் கமிட் ஆகியுள்ளார் சிம்பு. இந்த படத்தில் வில்லன் மற்றும் ஹீரோ என