“என்னை பார்க்க வரும் கூட்டத்தை வாக்குகளாக மாற்ற வேண்டும்” – நிர்வாகிகளுக்கு ராதிகா அறிவுறுத்தல்

சிவகாசி: “நடிகர்கள் என்ற முறையில் என்னையும் சரத்குமாரையும் பார்க்க வரும் கூட்டத்தை வாக்குகளாக மாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு” என சிவகாசியில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் ராதிகா பேசினார். சிவகாசி அருகே திருத்தங்கல் தனியார் மண்டபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா, அவரது கணவர் சரத்குமார் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளர் ராதிகா பேசியது: “அரசியல் எனக்கு புதிதல்ல. … Read more

“கச்சத்தீவை இலங்கைக்கு அநாவசியமாக தாரைவார்த்தது காங்கிரஸ்” – பிரதமர் மோடி தாக்கு

புதுடெல்லி: “கடந்த 1970 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு அநாவசியமாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது” என்று பிரதமர் மோடி அக்கட்சி மீது ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார். கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது தொடர்பாக வெளியாகியிருக்கும் தரவு ஒன்றின் அடிப்படையிலான ஊடகக் கட்டுரையை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, காங்கிரஸை நம்பகத்தன்மை அற்ற கட்சி என்று கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் தனது எக்ஸ் பதிவில், “கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது தொடர்பான அந்தத் தரவுகள் … Read more

நாடு வளர்ச்சியடைய மோடியும் அவர் சித்தாந்தமும் அகற்றப்பட வேண்டும் : கார்கே

டில்லி காங்கிரஸ் தலைவர் கார்கே   நாடு வளர்ச்சியடைய மோடியும் அவர் சித்தாந்தமும் அகற்றப்பட வேண்டும் என்று உரையாற்றி உள்ளார். ராம்லீலா மைதானத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, சரத்பவார், அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மல்லிகார்ஜுன கார்கே தனது உரையில், ”இது நாடு, ஜனநாயகம், அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான தேர்தல் ஆகும். நாமெல்லாம் ஒன்றிணைந்தால்தான் பா.ஜ.க.வை எதிர்கொள்ள முடியும். … Read more

எடப்பாடி குடுமி பாஜக கையில இருக்கு.. என்ன குடுமினு தெரியுமா? சரமாரியாக விளாசிய ஸ்டாலின்!

சென்னை: தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின். ஈரோட்டில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு பதில் அளித்துப் பேசினார். மேலும், “எடப்பாடி பழனிசாமியின் குடுமி பா.ஜ.க Source Link

போட்டிங் வித் மை பாய்ஸ் – நயன்தாரா வெளியிட்ட வீடியோ!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியர் தங்களது மகன்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படம் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில், முதன்முறையாக தங்கள் மகன்களை போட்டிங் அழைத்துச் சென்றுள்ளார்கள். இது அவர்களுக்கு முதல் அனுபவம் என்பதால், தண்ணீரை பார்த்து அவர்கள் மகிழ்ச்சியில் குதூகலிக்கிறார்கள். இந்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள நயன்தாரா, அந்த வீடியோவுக்கு ‛போட்டிங் வித் மை பாய்ஸ்' என்றும் ஒரு கேப்ஷன் கொடுத்திருக்கிறார். நயன்தாரா வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விவாகரத்தாகி பல வருடங்கள் முடிந்துவிட்டன.. மீண்டும் இணைகிறார்களா பார்த்திபனும், சீதாவும்?

சென்னை: திரைக்கதை மன்னன் என அழைக்கப்படும் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவிட்டு புதிய பாதை மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பார்த்திபன். முதல் படத்திலேயே கதாநாயகனாகவும் அறிமுகமானார். இவருக்கு ஜோடி சீதா நடித்தார். மேலும் அந்தப் படத்தில் மனோரமா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். படமும் தேசிய விருதை பெற்றது. அன்றிலிருந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதவராக இருக்கிறார் பார்த்திபன். இந்தச்

DCvsCSK : ‘தலைவன் ஒருவன்; போர் கலைஞன்!' – தோனியின் ஆதிக்கம்; ஆனாலும், சிஎஸ்கே தோற்றது எப்படி?

‘சென்னைக்கு எதிராக எங்களின் ஆட்டம் வித்தியாசமாக இருக்கும். நாங்கள் கூடுதல் ஆக்ரோஷத்தோடு ஆடப்போகிறோம்.’ போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பில் டெல்லியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இப்படிப் பேசியிருந்தார். ரிக்கி பாண்டிங் பேசியதை டெல்லி வீரர்கள் களத்தில் செய்துகாட்டியிருக்கின்றனர். CSK டெல்லி வீரர்களின் துடிப்பான ஆட்டத்தால் சென்னை Vs டெல்லி போட்டி கடைசி வரை பரபரப்பாக சென்று த்ரில்லாக முடிந்திருக்கிறது. டெல்லி வென்றிருக்கிறது. ‘‘இது ஒரு நல்ல விக்கெட்.பேட்டிங் ஆட வசதியாக இருக்கும். அதனால் முதலில் பேட்டிங் செய்து … Read more

‘தேர்தலுக்காக கச்சத்தீவு குறித்து பிரதமர் மோடி பேசுகிறார்’ – சீமான் @ மதுரை

மதுரை: தேர்தலுக்காக கச்சத்தீவு பிரச்சினையை பற்றி பிரதமர் மோடி பேசுகிறார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். மதுரை கோ.புதூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நாம் தமிழர் கட்சியின் மதுரை வேட்பாளர் சத்யாதேவிக்கு ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது.. “நாம் தமிழர் கட்சி பதவிக்கானது அல்ல மக்களின் உதவிக்கானது. கட்சியை வைத்து பிழைக்க வந்தவர்கள் அல்ல, மக்களுக்காக உழைக்க வந்தவர்கள். ஒரேயாருமுறை எங்களை நம்பி வாக்களியுங்கள். வளர்ச்சியை தருகிறோம். … Read more

சோனியா, ராகுல் உள்ளிட்ட 27 நட்சத்திர பேச்சாளர்கள் ரெடி!

ஜம்மு காஷ்மீரில் வரும் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதே நேரம் காஷ்மீர் சட்டப்பேரவைக்கான தேர்தல் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் என ஆணையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், காஷ்மீரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை அக்கட்சி நேற்று நேற்று வெளியிட்டது. இந்தப் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் … Read more

DC vs CSK: தல தோனியின் அசூர ஆட்டம்… இருந்தும் சிஎஸ்கே தோல்வி – டெல்லி அணிக்கு முதல் வெற்றி

DC vs CSK Highlights: 17ஆவது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று அதன் 13ஆவது லீக் ஆட்டம் விசாகப்பட்டினம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்று சந்தித்தது.  டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. டெல்லி அணியின் ஓப்பனர்களான டேவிட் வார்னர் – பிருத்வி ஷா ஆகியோர் அதிரடியாக விளையாடி … Read more