அகமதாபாத்: முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா குஜராத்தின் ஜாம்நகரில் 3 நாட்கள் நடந்தது. இதற்காக மட்டும் முகேஷ் அம்பானி ரூபாய் 1,250 கோடி செல்வு செய்துள்ளாராம். திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியே இவ்வளவு பிரமாண்டமாக நடைபெற்றது என்றால் திருமணத்தை எப்படி நடத்த போகிறாரோ? என நெட்டிசன்கள் வியந்துள்ளனர். உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும் இந்தியாவின் நெம்பர்
Source Link
