பீஜிங் சீன அரசு தனது ராணுவ ப்ட்ஜெட்டை 7.2% உயர்த்தி உள்ளது. சீன நாட்டின் நாடாளுமன்றம் தேசிய மக்கள் காங்கிரஸ்(என்.பி.சி.) என அழைக்கப்படுகிறது. ஆனால் அது ஆளும் அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் தெரிவிக்கும் பெயரளவுக்கான ரப்பர் ஸ்டாம்ப் நாடாளுமன்றமாகவே உள்ளது. இன்று சீனாவில் தொடங்கிய தேசிய மக்கள் காங்கிரஸ் ஆண்டு கூட்டத் துவக்க அமர்வில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அரசு ராணுவத்திற்கான பட்ஜெட் 7.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த2024-ம் ஆண்டில் பாதுகாப்புக்காக 1.665 டிரில்லியன் யுவான் (231.4 பில்லியன் டாலர்) செலவு […]
