நெஞ்சே பதறுதே.. உணவு தேடி வந்த பாலஸ்தீனியர்கள் மீது மீண்டும் இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு.. ஷாக் தகவல்

காசா: காசாவில் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு தாக்குலை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக இன்றும் துப்பாக்கிச்சூட்டை இஸ்ரேல் ராணுவம் தொடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதியன்று தொடங்கிய இஸ்ரேல்-காசா போர் தற்போது வரை சுமார், 30,000க்கும் அதிகமான மக்களின் உயிரை எடுத்திருக்கிறது. போரை தடுக்க
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.