பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தன்னுடைய இரண்டாவது சீசனை துவங்கியது, இதன் முதல் சீசனும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அதிகமான டிஆர்பி பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சீசனும் சேனலில் முன்னணி சீரியல்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியலுடன் இணைந்து சங்கமம் எபிசோடில் கதிர் மற்றும் ராஜியின் திருமணம்
