
புது தொடரில் சஞ்சீவ் – ஸ்ருதி ராஜ் காம்போ
புதுப்புது சீரியல்கள் அடுத்தடுத்து ஒளிப்பரப்பாகி வருகின்றன. தற்போது லெட்சுமி என்கிற புதிய சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரில் ஹீரோவாக நடிகர் சஞ்சீவும், ஹீரோயினாக ஸ்ருதிராஜும் நடிக்கின்றனர். இவர்களது காம்போ ரசிகர்களுக்கு முற்றிலும் புதிது என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. லெட்சுமி தொடருக்கும் வரவேற்பு கிடைக்குமா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.