கான்பூர்: வர வர விவாகரத்து வழக்குகளுக்கு மதிப்பே இல்லாமல் போய்விடுகிறது.. எது எதுக்கு டைவர்ஸ் செய்றதுன்னே விவஸ்தை இல்லாமல் போய்விட்டது.. உத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு கூத்தை பாருங்க. சில மாதங்களுக்கு முன்பு உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் மால்புரா என்ற பகுதியில் ஒரு விநோத சம்பவம் நடந்தது.. அண்ணன் – தம்பி 2 பேருக்குமே ஒருவர் மீது ஒருவருக்கு
Source Link
