சென்னை: லால் சலாம் படத்தின் வசூலை தமிழ்நாட்டிலேயே மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் முறியடித்து விட்டதாக ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்துள்ளார். தர்பார், அண்ணாத்த படங்களின் படுதோல்விக்குப் பிறகு இயக்குநர் நெல்சன் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜெயிலர் எனும் மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்து வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால்,
