திருவனந்தபுரம்: விருப்பத்திற்குரிய படங்களை விருப்பமான நேரத்தில் விருப்பமான இடத்தில் பார்த்து மகிழலாம் என்பதே ஓடிடி தளங்கள் ரசிகர்களுக்கு கொடுக்கும் சாய்ஸ். அந்த வகையில் குடும்பத்தினருடன் பார்த்தாலும் அதிகமான பணத்தை செலவழிக்க வேண்டியது இல்லை என்பது ஓடிடி தலங்களின் கொடை. அந்த வகையில் கொரோனா காலத்தில் ஓடிடி தளங்கள் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தன. மக்கள் வீட்டிலேயே முடங்கிய
