சென்னை: நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த தொகுப்பாளி மணி மேகலை திடீரென மேடையில் கண்ணீரை அடக்க முடியாமல் கதறி அழுதார். அப்போது அருகில் இருந்த விஜய்ஆண்டனி, அவரை தேற்றி ஆறுதல் படுத்தினார். இதைப் பார்த்த ரசிகர்கள் விஜய் ஆண்டனியின் நல்ல பண்பை கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல முன்னணி னநட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து
