மாலே: இந்தியா மாலத்தீவு மோதல் காரணமாக மாலத்தீவுக்குச் செல்லும் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது. இது மாலத்தீவுக்குப் பெரிய அடியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக நல்லுறவு இருந்தது. மாலத்தீவில் புதிய அதிபராகப் பதவியேற்கும் நபர் முதலில் எப்போதும் இந்தியாவுக்குத் தான் வருவார். அந்தளவுக்கு நல்லுறவு இருந்தது.
Source Link
