Kamal haasan: பிரம்மாண்டமாக உருவாகும் இந்தியன் 2 பட பாடல் சூட்.. என்னது இவ்வளவு கோடி பட்ஜெட்டா?

சென்னை: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம் கோடை கொண்டாட்டமாக ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் நீளம் கருதி படம் இருவேறு பாகங்களாக உருவாக்கப்பட்டு இந்த ஆண்டிலேயே அடுத்தடுத்து வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியன் 3 படம் இந்த ஆண்டின் இறுதியில் ரிலீசாகவுள்ளதாக

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.