சென்னை: புதுச்சேரியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகை சோனா, நான் நடிகை, திரைபிரபலம் என்றாலும் நானும் என் சக ஊழியர்களும் கூட இதுபோன்ற காட்டுமிராண்டித்தன நிகழ்வுகளை எதிர்கொண்டு மீண்டிருக்கிறோம் என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை, நம்முடன் மிருகங்கள் வசிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். புச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த வாரம்
