சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு ‘டைம்’ கொடுத்து கொடுத்துப் பார்த்து ஓய்ந்து போய் கடைசியில் பாஜக மேலிடம் அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறதாம். எடப்பாடியை அப்ரூட்டாக கட் செய்து 2 பேரை உள்ளே கொண்டு வருகிறது பாஜக. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்த கருத்து மோதலால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியது. 5 ஆண்டுகளாக
Source Link