சென்னை தமிழக தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக தேர்தல் ஆணையர் பதவியில் இருந்த பழனிகுமார் ஓய்வு பெற்றுள்ளார். எனவே தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பத்திரப் பதிவுத்துறை செயலாளராக ஜோதி நிர்மலாசாமி பதவி வகித்து வந்தார். தற்போது இவர் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
The post ஜோதி நிர்மலாசாமி தமிழக தேர்தல் ஆணையராக நியமனம் first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.