சென்னை: ரஜினிகாந்த் நடித்த படிக்காதவன், மெளனகீதங்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சூரியா கிரண்(49) சென்னையில் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதாவின் அண்ணன் அவர். குழந்தை நட்சத்திரமான சூரியா கிரணின் உண்மையான பெயர் சுப்பிரமணி ராதா சுரேஷ் ஆகும் சினிமாவிற்காக தனது பெயரை மாறிக்கொண்டார். இவர்
