சென்னை மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி கிடைக்குமா என்பதற்குச் சட்டசபை செயலகம் விளக்கம் அளித்துள்ளது. அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் அளவிற்குச் சொத்து சேர்த்ததாக 2011 ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், 2016 இல் பொன்முடி மற்றும் அவரது மனைவியை வழக்கிலிருந்து விடுவித்தது. […]
The post மீண்டும் பொன்முடிக்கு எம் எல் ஏ பதவி : சட்டசபை செயலகம் விளக்கம் first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.