சென்னை: 3நாளில் 50லட்சம் உறுப்பினர்களா? என நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தை, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரான வேலிமுருகன் கடீடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வேல்முருகன், நான் சூப்பர் ஸ்டாரையே எதிர்த்தவன் என கூறியதுடன், தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய கதாநாயகன் நேற்று தான் கட்சி ஆரம்பித்தார். உறுப்பினர் பதிவு என ஏதோ சொன்னார். ஆன்லைன் மூலம் உறுப்பினராகலாம் என கூறினார். ஆனால், காலையில் 50லட்சம் பேர் உறுப்பினராகி விட்டனர் என்று சொல்கிறார்கள் […]
The post 3நாளில் 50லட்சம் உறுப்பினர்களா? தவெகவைச் சீண்டிய தவாக தலைவர்…. first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.