சென்னை: ரஜினிகாந்தின் தர்பார் படத்தை தொடர்ந்து சிறிது காலங்கள் தன்னுடைய இயக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தார் ஏஆர் முருகதாஸ். இந்நிலையில் தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் எஸ்கே 23 படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது. படத்தில் போலீஸ் அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் ருக்மணி வசந்த் ஹீரோயினாக