டேராடூன்: உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘பொது சிவில் சட்ட மசோதாவுக்கு’ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விரைவில் இது சட்டமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 6ம் தேதி இந்த சட்டத்தை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் மசோதாவாக தாக்கல் செய்திருந்தார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இது சட்டமாக பெரும்பான்மை
Source Link
