கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நியூஸ் 18 நடத்திய கருத்துக்கணிப்பு ரிசல்ட் காங்கிரஸ் கட்சிக்கும், இந்தியா கூட்டணிக்கும், மம்தா பானர்ஜிக்கும் பேரதிர்ச்சி கொடுத்துள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. நியூஸ் 18 – சி.என்.என் இணைந்து நாடு முழுவதும் சர்வே நடத்திய நிலையில், அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. {image-modi-rahul-mamata-1200×7681-1710444387.jpg
Source Link