தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி நேற்று தேர்தல் ஆணையத்திடம் வழங்கியதை அடுத்து இன்று அந்த தரவுகள் அனைத்தும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாஜக கட்சிக்கு 6,060 கோடி ரூபாயும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 1,609 கோடியும் தேர்தல் நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 1,421 கோடியும் தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் கே.சி.ஆர். தலைமையிலான பாரதிய ராஷ்ட்ரிய சமிதிக்கு ரூ. 1,214 கோடியும் தேர்தல் […]
The post தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக-வுக்கு ரூ. 6060 கோடி நிதி… மார்ட்டின் லாட்டரியின் பியூச்சர் ஹோட்டல் நிறுவனம் ரூ. 1368 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளது… first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.