சென்னை: யூடியூப் சேனல் நடத்திய விருது விழா நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கலந்து கொண்டார். அப்போது எந்த ஹீரோயின் பக்கத்திலும் அமராமல் தன் மனைவியின் பக்கத்திலேயே ஜெயம் ரவி அமர்ந்துக் கொண்டு செய்த க்யூட்டான சேட்டை காட்சிகள் வெளியாகி உள்ளன. அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின்
