சென்னை: நடிகர் வசந்த் ரவி தரமணி படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து ராக்கி, அஸ்வின்ஸ், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார். தற்போது வெப்பன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே பிரியா இயக்கத்தில் பொன் ஒன்று கண்டேன்
