சென்னை: லொள்ளு சபா மூலம் பிரபலமான காமெடி நடிகர் சேசு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இயக்குநர் மோகன். ஜி பிரார்த்தனை செய்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் சினிமாவில் அறிமுகமான சேசு விஜய் டிவியில்
