சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சி.ஏ.ஏ. சட்டம் மூலம் பாஜக சாதிக்க நினைப்பது என்ன என்ற கேள்வி இந்திய மக்களிடையே எழுந்துள்ளது. 2019ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) நான்கு ஆண்டுகள் கழித்து திடீரென நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் இப்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்து, சீக்கியர், ஜெயின், கிறிஸ்தவர், பௌத்தர்கள் மற்றும் பார்சி மதத்தைச் […]
The post சி.ஏ.ஏ. சட்டம் மூலம் குடியுரிமை பெற தகுதியானவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ? first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.