சென்னை நகைச்சுவை நடிகர் எஸ் வி சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகரும் பா.ஜ.க. நிர்வாகியுமான எஸ்.வி. சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகளை கொண்ட பதிவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். பத்திரிகையாளர் இது குறித்து அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரமும் […]
The post நகைச்சுவை நடிகர் எஸ் வி சேகரின் சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.