சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அர்ச்சனாவும் அவருடைய அப்பாவும் சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்போது அர்ச்சனா குறித்து பல விஷயங்களை வெளிப்படையாக அவருடைய அப்பா பகிர்ந்து
