சென்னை: நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஜீசஸ் குடிக்கலையா? எனக் கேட்டதாக சர்ச்சை வெடித்தது. விஜய் ஆண்டனியின் பேச்சுக்கு கிருஸ்தவ சபையினர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், அதற்கு விஜய் ஆண்டனி தற்போது விளக்கம் அளித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். நான் படத்தின் மூலம் நடிகராக மாறிய இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அடுத்ததாக ரோமியோ படத்தில்
