2024 மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி துவங்க உள்ள நிலையில் 7 கட்டங்களாக நடைபெற உள்ள இந்த தேர்தலில் முதல்கட்டத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியினல் இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19 நடைபெறுகிறது. 27ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி. 28ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் 30ம் தேதி வேட்புமனு […]
