மும்பை: மார்ச் 31 முதல் சென்னை-கோவை இடையே கூடுதல் விமான சேவை இயக்கப்படும் என இன்டிகோ விமான சேவை நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி இரவு சென்னையில் இருந்து கோவைக்கும், அதிகாலையில் கோவையில் இருந்து சென்னைக்கும் விமானம் இயக்கப்பட உள்ளது. இந்தியாவின் அரியான மாநிலத்தில் உள்ள குர்கானைத் தலைமையிடமாகக் கொண்ட விமான நிறுவனம் இன்டிகோ (IndiGo) ஆகும். இந்தியாவிலுள்ள ஏர்லைன் நிறுவனங்களில் இது மிகப்பெரியது ஆகும். இது பயணிகளுக்கான விமானங்களை குறைந்த கட்டணத்தில் இயங்கி வருகிறது. […]
