சென்னை: தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக பல ஆண்டுகளைக் கடந்து ரசிகர்களை கவர்ந்து வரும் சமந்தா. கடந்த சில மாதங்களாக நடிப்பிலிருந்து விலகி இருந்தார். தனக்கு ஏற்பட்ட அரியவகை நோய் பாதிப்பான மயோசிட்டிஸ் நோய்க்காக அவர் சிகிச்சை மேற்கொண்ட நிலையில் கடந்த சில மாதங்களாக படங்களில் நடிப்பதில் இருந்து அவர்
