சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான அட்டவணைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகலில் வெளியிடப்பட்ட இந்த அட்டவணைப்படி வரும் ஏப்ரல் 19ம் தே துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தல்களின் வாக்குகள் ஜூன் 4ம் தேதி நடக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
