அகமதாபாத்: குஜராத் மாநிலம் ஜாம்நகரில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டட்டங்கள் வெகு விமர்சையாக நடந்தது. நாட்கள் நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை நடிகர் நடிகைகள் முக்கிய பிரபலங்கள் என பலர் பங்கேற்றிருந்தனர். குஜராத் மாநிலம் ஜாம்நகரில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு
Source Link
